shadow

மெர்சல்’ டீசர்: பிரபலங்களின் கருத்து

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தின் டீசர் நேற்று மாலை வெளிவந்து நான்கு மணி நேரத்தில் அதிக லைக்குகள் பெற்ற டீசர் என்ற உலக சாதனை நிகழ்த்திய நிலையில் இந்பEல்

ஸ்ரீதிவ்யா: நான் சமீபத்தில் பார்த்த டீசர்கள் மிகச்சிறந்த டீசர்களில் ஒன்று

இயக்குனர் மோகன் ராஜா: மீண்டும் நிரூபித்துள்ளார். விஜய்ன்னா மாஸ் இல்லை, மாஸ்ன்னாலே விஜய்தான்..

எஸ்.ஜ%an style=”color: #000000;”>இயக்குனர் மோகன் ராஜா: மீண்டும் நிரூபித்துள்ளார். விஜய்ன்னா மாஸ் இல்லை, மாஸ்ன்னாலே விஜய்தான்..

எஸ்.ஜே.சூர்யா: இன்னிக்கே தீபாவளி மாதிரி இருக்குது. அப்ப தீபாவளிக்கு?

நடிகர் சதீஷ்: தெறிக்குது தலைவா.

ஜி.வி.பிரகாஷ்குமார்: இளையதளபதி ராக்கிங்

விவேக் பாடலாசிரியர்: ஏ.ஆர்.ரஹ்மானின் வேற லெவல் இசை.

பாடலாசிரியர் தாமரை: பாரம்பரியத்தை முன்னிறுத்தும் #மெர்சல் திரைப்பட முன்னோட்டத்தை கண்டு ரசித்தேன். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்

Leave a Reply