மூன்றாவது முறையாக முதல்வராகும் அரவிந்த்கெஜ்ரிவால்: பதவியேற்கும் தேதி அறிவிப்பு

டெல்லி சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெர்ற அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16ம் தேதி முதல்வர் பதவியேற்கிறார்

மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராகும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பல மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply