shadow

நாமக்கல்லில் இன்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாக4 ரூபாய் 20 காசுக்ளுக்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில் நேற்று முதல் 10 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாகிறது.