மீண்டும் வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதி!

ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த விஜய்சேதுபதி தற்போது மீண்டும் வில்லனாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

வைஷ்ணவ் தேஜ் அறிமுகமாகும் இந்த படத்தில் விஜய்சேதுபதி கொடூரமான வில்லனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை புச்சிபாபு இயக்கவுள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

விஜய்சேதுபதி ஏற்கனவே சிரஞ்சீவி, நயன்தாரா நடித்து வரும் ‘சயிர நரசிம்ம ரெட்டி’ என்ற தெலுங்கு படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply