மீண்டும் இணையும் சசிகுமார்-பாரதிராஜா

சசிகுமார், பாரதிராஜா ஆகிய இருவரும் இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய ‘கென்னடி கிளப்’ என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

விஜய் ஆண்டனியின் ‘சலீம் ‘படத்தை இயக்கிய நிர்மல்குமார் இந்த படத்தை இயக்கவுள்ளார். குடும்ப செண்டிமெண்ட் க்லந்த இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது

இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் இதுவரை நடித்திராத வேடத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கவுள்ளார்.

Leave a Reply