shadow

மீடூ’ சர்ச்சையில் சிக்கிய ஆக்சன் கின் அர்ஜூன்

மீடூ விவகாரத்தில் வைரமுத்து, ராதாரவி உள்பட பல திரையுலக பிரபலங்கள் சிக்கியுள்ள நிலையில் தற்போது ஆக்சன் கிங் அர்ஜூன் மீதும் நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜூன் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். நடிகர் அர்ஜூன் உடன் ‘விஸ்மயா’ என்னும் திரைப்படத்தில் நடித்தப்போது தனக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த புகாருக்கு இதுவரை நடிகர் அர்ஜூன் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Leave a Reply