மாஸ்டர் தயாரிப்பாளருக்கு ரூ100 கோடி லாபம்: ஆச்சரிய தகவல்
தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.160 கோடி என திட்டமிடப்பட்டுள்ளது
இந்த நிலையில் தற்போது இந்த படம் ரூபாய் 250 கோடிக்கு விற்பனை ஆகி விட்டதாகவும் இன்னும் ஒரு சில உரிமைகளை மூலம் ரூ.10 கோடி பணம் கிடைக்கும் என்பதால் தயாரிப்பாளருக்கு ரூ.100 கோடி லாபம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது
இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உள்பட அனைத்து உரிமையும் கிட்டத்தட்ட விற்பனை ஆகி விட்டதாகவும் இந்த படத்தின் வியாபாரம் இப்போது 260 கோடியை தொட்டுவிட்டதை அறிந்து கோலிவுட் திரையுலகம் ஆச்சரியத்துடன் பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் ஒரு மாஸ் நடிகர் என்பதற்கு அவரது படங்களின் வியாபாரம் சான்று என்பது குறிப்பிடப்பட்டது
Leave a Reply
You must be logged in to post a comment.