மாறு வேடத்தில் தாடியுடன் தி.நகரில் ஷாப்பிங் செய்த ஹைடன்

ஐ.பி.எல்., போட்டியில் சென்னைக்காக விளையாடிய, ஆஸ்திரேலியா கிரிக்கேட் வீரர் மேத்யூ ஹேடன், மாறு வேடத்தில் தாடியுடன் தி.நகரில் ஷாப்பிங் செய்தார்.

அவ்வாறு மாறுவேடத்தில் ஷாப்பிங் செய்தபோது எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் ஹைடன் வெளியிட்டார். தற்பொழுது அந்த புகைப்படம் டிரெண்டிங் ஆகி வருகிறது.

2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹைடன் வர்ணனையாளராக இருக்கின்றார் என்பதும் சென்னை அணி விளையாடும் போட்டிகளை அவர் தவறாமல் நேரில் சென்று பார்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply