மாரி 3 உருவாகிறதா?

மாரி மற்றும் மாரி 2 ஆகிய இரண்டு படங்களை இயக்கிய பாலாஜி மோகன் மீண்டும் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த செய்தியை இயக்குனர் பாலாஜி மோகன் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். தனுஷின் 45 வது படமாக உருவாகும் ’தனுஷ் 45; படத்தில் தான் பணிபுரிவதால் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்

மேலும் இந்த படம் 2021 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த ’மாரி 3’ படமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது

//twitter.com/directorbalajim/status/1287975616013193216

Leave a Reply