மாத சம்பளம் ரூ.30 ஆயிரம்: பெல் நிறுவனத்தில் வேலை

மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலையில் சேர ஒரு வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது

பணியின் பெயர்: உதவிப்பொறியாளர்

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ அல்லது அதற்கு இணையான படிப்பு

வயது: 50 வயதுக்குள் இருப்பார்கள் விண்ணப்பிக்கலாம்\

சம்பளம் ரூ30000

இந்த பணி குறித்த மேலும் விபரங்களுக்கு //www.bel-india.in/Documentviews.aspx?fileName=PS-AD-detail-Web-31-12-2019.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்யவும்

Leave a Reply