shadow

மஸாகான் டாக் கப்பல் கட்டும் தளத்தில் மேலாளர், பொறியாளர் பணி

Mideast Iranமும்பையில் செயல்பட்டு வரும் மஸாகான் டாக் கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள முதன்மை மேலாளர், மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் முதல்நிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர அறிவிப்பு எண்: MDL/HR-CR/REC/47/2016

பணி: Chief Manager E-5 – 03

Manager E-4 – 01

Deputy Manager E- 3 – 03

Assistant Manager E-2 – 09

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.06.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.

பணி: Senior Engineer E-1 – 04

தகுதி: பொறியியல் துறையில் Electrical, Electronics பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்று 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.06.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி: 30.06.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய //www.mazagondock.gov.in/newsite2010/pdf_doc/career_June16/Advertisement%20No.%2047%20with%20challan_31052016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply