shadow

சட்டப்பேரவையில் இன்று 2-வது நாளில் 4 முக்கிய பிரபலங்கள் மற்றும் 7 மறைந்த எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 11 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மறைந்த சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார்

எழுத்தாளர் கி ராஜநாராயணன்

நடிகர் விவேக்

இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் மற்றும் முதலாவது சட்டப்பேரவையின் உறுப்பினர் டி எம் டி என் அண்ணன்

மேற்கண்ட 4 பிரபலங்கல் மற்றும் மறைந்த எம்எல்ஏக்களுக்கு இன்று சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது