shadow

download (8)

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் டெக்னீசியன், நிர்வாக அதிகாரி மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இடம்: தில்லி

காலியிடங்கள்: 60

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Scientist ‘E’ – 04

2. Scientist ‘D’ – 02

3. Scientist ‘C’ – 08

4. Assistant Law Officer – 02

5. Assistant – 03

6. Junior Scientific Assistant – 02

7. Lower Division Clerk – 12

8. Junior Technician – 01

9. Driver (Ordinary) – 03

10. Data Processing Assistant – 03

11.Senior Laboratory Assistant – 05

12. Senior Technician – 04

13. Senior Technician – 04

14. Finance and Accounts Officer – 01

15. Administrative Officer- 01

16. Section Officer – 03

17. Private Secretary – 01

18. Junior Engineer (E&M)- 01

19. Junior Engineer (Civil) – 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் வழங்கப்படும்.

தகுதி: இளங்கலை, +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (பணிக்கு தகுந்தவாறு மாறுபடும்)

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Administrative Officer (Recruitment), Central Pollution Control Board, “Parivesh Bhawan”, East Arjun Nagar, Shandara, Delhi-110032

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய //cpcb.nic.in/upload/Jobs/Job_78_ADVT_23022015.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply