மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒருசில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் இதே நேரத்தில் டெல்லியில் காங்கிரஸ் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூடி ஆலோசனை செய்து வருகின்றனர்.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்திலும் முக்கிய விஷயங்கள் அலசப்பட்டு வருகின்றன

Leave a Reply