shadow

மகளிர் ஹாக்கி போட்டி: ஸ்பெயின் அணியை வீழ்த்திய இந்திய அணி

நேற்று ஸ்பெயின் நாட்டில் உள்ள முர்சியா நகரில் நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டி ஒன்றில் இந்திய மகளிர் ஹாக்கி அணிம் ஸ்பெயின் நாட்டின் மகளிர் அணியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்பெயின் மகளிர் ஹாக்கி அணியை இந்திய மகளிர் அணி வீழ்த்தியுள்ளதால் இந்திய மகளிர் அணி வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த வெற்றி குறித்து இந்திய மகளிர் அணி தலைமை பயிற்சியாளர் கூறுகையில், ‘ இந்திய அணி வீராங்கனைகள் ஒற்றுமையாகவும் அர்ப்பணிப்பு உணர்வோடும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு விளையாடியதாலும் வெற்றி பெற்றதாக இந்திய ஹாக்கி மகளிர் அணியின் பயிற்சியாளர் தெரிவித்தார்.

Leave a Reply