இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து பெண்கள் சாதனைகள் படைப்பது எந்த சக்தியும் தடுத்து நிறுத்த அனுமதிக்கக்கூடாது என தனது டுவிட்டரில் மகளிர் தின வாழ்த்துக்களை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்

வரலாற்று சாதனைகளை படைக்கும் திறமை பெற்றவர்கள் பெண்கள் என்றும் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்டவர்கள் பெண்கள் என்றும் அவர் கூறியுள்ளார்

பெண்கள் சாதனை படைத்த எந்த சக்தியும் தடுத்து நிறுத்திவிட அனுமதித்து விடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply