shadow

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடந்த ஒரு போட்டியில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

ஸ்கோர் விபரம்

இந்திய மகளிர் அணி: 167/8 20 ஓவர்கள்

மந்தனா: 87
கவுர்: 43

மேற்கிந்திய தீவு மகளிர் அணி: 119/10 19.4 ஓவர்கள்

ஆட்டநாயகி: மந்தனா

பி பிரிவில் உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 25ஆம் தேதி ஞாயிறு அன்று நடைபெறும்

 

Leave a Reply