மகளின் உயிரை காப்பாற்ற தண்டவாளத்தில் குதித்த தந்தை: அதிர்ச்சி வீடியோ

உலகில் தன்னலம் கருதாத ஒரு உறவு என்றால் அதில் தந்தையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய மகன் அல்லது மகளுக்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் இருப்பவர்தான் தந்தை

அந்தவகையில் எகிப்தில் ஒரு சிறுமி எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் விழுந்து விட்டார் அப்போது ரயில் மிக அருகில் வந்துவிட்டது. இதனை கவனித்த அந்த சிறுமியின் தந்தை அவரும் தண்டவாளத்தில் குதித்து தனது மகளை கட்டியணைத்து ரயில் செல்லும் வரை அப்படியே படுத்து இருந்தார்

இருவரும் சிறு காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளனர். தந்தை தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ரிஸ்க் எடுக்காமல் இருந்திருந்தால் மகளின் உயிர் பறிபோய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

Leave a Reply