shadow

ப.சிதம்பரத்திற்கு ஹெச்.ராஜா பதிலடி

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் தனது டுவிட்டரில், ‘இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன். ஆனால் உலகம். நம்ப வேண்டுமே? அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு? என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக ஹெச்.ராஜா தனது டுவிட்டரில் கூறியதாவது:

இன்று காஷ்மீரின் 40% பகுதி பாக் வசம் உள்ளதற்கு காங்கிரஸ் காரணம். 40000 ச கிமீ இந்தியப் பகுதி சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளதற்கு காங்கிரஸ் காரணம். கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது காங்கிரஸ். நீங்கள் தேசபக்தி உள்ள இந்திய கட்சி என்று உலகம் நம்ப வேண்டுமே? என்ன செய்யலாம்

Leave a Reply