பரபரப்பு தகவல்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் வரலாற்றுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது

விக்ரம் நடித்த‘தெய்வத்திருமகள்’ அதன்பின் ‘சைவம்’, ‘விழித்திரு’,‘சில்லுக்கருப்பட்டி’ ஆகிய படங்களில் பேபி சாரா நடித்துள்ளார்

இந்த நிலையில் பேபி சாரா மணிரத்னத்தின் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த தகவலை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply