பைலட்-விமானப்பணிப்பெண் லிப்கிஸ்: டெல்லி விமானத்தில் பரபரப்பு
டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானம் ஒன்றில் நடுவானில் பைலட் ஒருவரும் விமான பணிப்பெண்ணும் ஒருவருக்கொருவர் லிப் கிஸ் கொடுத்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தனியார் விமானம் ஒன்று சமீபத்தில் டெல்லியில் இருந்து கொல்கத்தா சென்று கொண்டிருந்தபோது பணியில் இருந்த பைலட் மற்றும் விமான பணிப்பெண் இருவரும் விமானத்தின் கடைசி இருக்கையில் உட்கார்ந்து ஒருவருக்கொருவர் காதல் உடன் லிப் கிஸ் கொடுத்து கொண்டனர்
இதனை பயணிகளில் ஒருவர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பரப்பி விட்டதோடு, விமான நிறுவனத்திற்கு புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரணை செய்த விமான நிறுவனம், உடனடியாக இருவரையும் வேலையிலிருந்து நீக்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.