பெரியார் பெயரிலேயே ‘ராமர்’ இருக்கின்றதே: பிரபல நடிகையின் டுவீட்

கடந்த 1970 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பகுத்தறிவு ஊர்வலத்தில் ராமரின் புகைப்படம் அவமரியாதை செய்யப்பட்டதாக ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் விழாவில் பேசினார் அவர் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் பிரபல நடிகையும் நடன இயக்குனரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் பெரியாரின் உண்மையான பெயர் இராமசாமி என்பதுதான். அவருடைய பெயரிலேயே ராமர் இருக்கின்றது என்பதால் அவர் தன்னைத் தானே அடித்துக் கொள்வாரா?

அல்லது வீரமணி மற்றும் திருமாவளவன் அவருடைய புகைப்படத்தை அடிப்பார்களா? என்று கூறியுள்ளார் காயத்ரி ரகுராமின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply