சென்னையில் இன்று பெட்ரோல் விலை 23 காசூகளும், டீசல் விலை 33 காசுகளும் குறைந்துள்ளது

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசு குறைந்து ரூ.84.21-க்கு விற்பனை செய்யப்படுகிறது

அதே போல் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசு குறைந்து ரூ.77.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply