பெங்களூரை வீழ்த்தியது மும்பை: கோஹ்லிக்கு இன்னொரு தோல்வி

விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி நேற்றைய போட்டியிலும் மும்பையிடம் 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் அடித்த 37 ரன்கள் மும்பை அணிக்கு வெற்றியை தேடித்தந்தது

ஸ்கோர் விபரம்:

பெங்களூரு அணி: 171/7 20 ஓவர்கள்

டிவில்லியர்ஸ்: 75 ரன்கள்
எம்.எம்.அலி: 50 ரன்கள்
பார்த்தீவ் பட்டேல்: 28 ரன்கள்

மும்பை அணி: 172/5 19 ஓவர்கள்

டீகாக்: 40 ரன்கள்
ஹர்திக் பாண்ட்யா: 37 ரன்கள்
சூர்யபிரகாஷ் யாதவ்: 29 ரன்கள்

ஆட்டநாயகன்: மலிங்கா (4 விக்கெட்டுக்கள்)

இன்றைய போட்டி: பஞ்சாப் vs ராஜஸ்தான்

Leave a Reply