அதிமுக தலைமை அலுவலகம் முன்பு புலிவேஷம் கட்டி ஆட்டம் போடும் இபிஎஸ் ஆதரவாளர்களால் அதிமுக அலுவலகம் கலகலப்பில் உள்ளது

சென்னை ராயப்பேட்டை சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே இருபக்கமும் தொண்டர்கள் குவிந்துள்ளனர்

இதனையடுத்து ராயப்பேட்டையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

ஓபிஎஸ், இபிஎஸ்ஐ வரவேற்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு 9.30 மணிக்கு வெளியாகிறது. காலை 9.30 மணியில் இருந்து 10 மணிக்குள் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும்

Leave a Reply