புரோ கபடி 2018: டெல்லி, ஹரியானா அணிகள் வெற்றி
புரோ கபடி போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் டெல்லி மற்றும் குஜராத அணிகள் வெற்றி பெற்றன.
நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் குஜராத் மற்றும் ஹரியானா அணிகள் மோதியது. இதில் ஹரியானா அணி 36-25 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
அதேபோல் நேற்று நடந்த இன்னொரு போட்டியில் டெல்லி புனே அணிகள் மோதியது ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் அணி பெற்றதால் 41-36 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.