பி.டி.உஷா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பிரபல நடிகை

கேரள மாநிலத்தை சேர்ந்த தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் ரேவதி வர்மா இயக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தில் பி.டி.உஷாவின் கேரக்டரில் பல நடிகைகளை பரிசீலனை செய்த இயக்குனர் ரேவதி வருமா, கடைசியாக பிரபல பாலிவுட் நடிகை காத்ரினா கைஃப் அவர்களை ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் பிடி உஷாவை நடிக்க வைக்கவும் ரேவதி வர்மா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது

Leave a Reply