பிரபல நடிகர் கிரிஷ்கர்னாட் மறைவு: கமல்ஹாசன் இரங்கல்

காதலன், ஹேராம், ரட்சகன், 24 உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும் இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்பட இந்தியாவின் பலமொழி திரைப்படங்களிலும் நடித்த குணசித்திர நடிகர் கிரிஷ்கர்னாட் இன்று காலமானார்.

கிரிஷ்கர்னாட் மறைவுக்கு பல திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply