shadow

பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடும் இடம் எது தெரியுமா?

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த ஆண்டு கேதர்நாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி கொண்டாடப் போவதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த 2013ஆம் ஆண்டு பேரிடர் பாதித்த கேதர்நாத் நகர மக்களுடன் இணைந்து இந்த ஆண்டு அவர் தீபாவளி கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply