பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து: டெல்லியில் பரபரப்பு

டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியிலுள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரதமரின் இல்லத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க 9 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாகவும் தீ சில நிமிடங்களில் அணைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த தீ விபத்து சிறிய அளவிலானது என்றும், இதனால் எந்தவித சேதமும் இல்லை என்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர் மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply