shadow

பிரதமர் மோடியின் முயற்சிக்கு முழு ஆதரவு: ரஜினிகாந்த்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரதமர் நரேந்திர மோடியின் நல்ல திட்டங்களுக்கு தனது டுவிட்டரில் மூலம் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் தற்போது பிரதமரின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகிய ஸ்வாச் பாரத் திட்டத்திற்கு தனது முழு ஆதரவு என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாது, ‘மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் ஸ்வாச் பாரத்’ திட்டத்திற்கு எனது முழு ஆதரவு எப்போதும் உண்டு. சுத்தம் கடவுளுக்கு சமமானது என்று கூறியுள்ளார்.

திறந்த வெளி கழிப்பறையை ஒழிக்கும் நோக்கத்துடன் பிரதமர் மோடி கொண்டு வந்த ஸ்வாச் பாரத் திட்டத்திற்கு பல பாலிவுட் கோலிவுட் நட்சத்திரங்கள் ஆதரவு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply