பிரதமர் மோடியின் அடுத்த சுற்றுப்பயண அறிவிப்பு

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றதும் ஒருசில நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செய்து வந்த நிலையில் சமீபத்தில் கூட அவர் பூடான் நாட்டிற்கு சென்று திரும்பினார்.

இந்த நிலையில் அவருடைய அடுத்த சுற்றுப்பயண விபரம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. அரசு முறை பயணமாக பிரதமர் மோடி வரும் 23, 24-ம் தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், 24-ம் தேதி பஹ்ரைன் நாட்டிற்கும் செல்கிறார் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply