shadow

பிரதமரை சந்திக்கின்றாரா ரிசர்வ் வங்கியின் கவர்னர்?

நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி , ஆர்.பி.ஐ. கவர்னர் உர்ஜித்பட்டேல் சந்தித்து விவாதித்ததாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

தேர்தல் நெருங்கும் வேளையில் எதிர்கட்சியினர் பிரதமர் மோடி மீது களங்கம் கற்பிக்க ஏதாவது கிடைக்காதா என லென்ஸ் கொண்டு பார்த்து வருகின்றனர். ராகுலின் ரபேல் விவகாரம் பெரிய அளவில் எடுபடாமல் போனது. இருப்பினும் சமீபத்தில் பல லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வழங்குமாறு கேட்டதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல், பிரதமர் மோடியை கடந்த 9ம் தேதி சந்தித்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கிறது. அரசு, வங்கி இடையிலான கருத்து வேற்றுமை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply