பிப்ரவரி 14ல் விஜய் கூறும் ‘ஒரு குட்டிக்கதை’ ரிலீஸ்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது

அதன் முதல் படியாக வரும் 14ஆம் தேதி மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ’ஒரு குட்டி கதை’ என்ற திரைப்பாடல் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடல் விஜய்யின் குட்டி கதையாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply