பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார். கொரோனா காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் அவரது உயிர் பிரிந்த‌து

அவரது மறைவிற்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

//twitter.com/VadiveluOffl/status/1309403712670937088

Leave a Reply