கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் ஏற்கனவே இந்த நிகழ்ச்சி குறித்த இரண்டு புரமோ வீடியோக்கள் வெளியாகின

இந்த இரண்டு வீடியோக்களும் வைரலானது என்பதும் குறிப்பிடதக்கது இந்த நிலையில் விஜய் டிவி தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மூன்றாவது புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது

இந்த வீடியோவில் கமல் கடைசி நொடிகள் தான் வருகிறார் என்பதும் மற்ற பகுதிகள் முழுவதும் வெவ்வேறு நபர்கள் வந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply