பாய்ஸ் டே அவுட்: ஹர்திக் பாண்டியாவின் ஜாலி டுவீட்

உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்ற போதிலும் இன்னும் இலங்கை அணியுடன் ஒரு போட்டியில் மோதவுள்ளது.

இந்த நிலையில் தோனி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, மயாங்க் அகர்வால், ரிஷப் பண்ட், ஆகியோர் ஜாலியாக லண்டன் நகரை சுற்றி வரும் புகைப்படம் ஒன்றை ஹர்திக் பாண்டியா தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவு செய்து அதில் ‘பாய்ஸ் டே அவுட்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply