அதர்வா, சமந்தா நடித்த ‘பாணா காத்தாடி’ படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷன் அதன்பின்னர்’ செம போதை ஆகாதே’ மற்றும் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ ஆகிய படங்களை இயக்கினார்

இந்த நிலையில் இயக்குனர் பத்ரி வெங்கடேசனின் அடுத்த படத்தில் நடிகர் கெளதம் கார்த்திக் நடிக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ:

Leave a Reply