பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா தேர்வு

பாஜக தலைவராக இருந்த அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அக்கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு குறித்த பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா தேர்வானார். டெல்லியில் நடந்த பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply