பாஜகவுடன் திமுக பேச்சுவார்த்தை: போட்டு உடைத்த தமிழிசை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாரதிய ஜனதா கட்சியுடன் பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க திமுக உதவ வாய்ப்பு இருப்பதாக இப்பொழுதே ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வரும் நிலையில் இதனை நிரூபிப்பது போல் திமுக தலைவர் ஸ்டாலின் பாரதிய ஜனதா கட்சியுடன் பேசி வருவதாக தமிழிசை கூறியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply