பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா! ரோஹித், விராத் கோஹ்லி அபாரம்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. விராத் கோஹ்லி அதிரடி பேட்டிங்கால் 140 ரன்கள் குவித்தார்

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 336/5 50 ஓவர்கள்

ரோஹித் சர்மா: 140
விராத் கோஹ்லி: 77
கே.எல்.ராகுல்: 57
ஹர்திக் பாண்ட்யா: 26

பாகிஸ்தான் அணி: 212/6 (40 ஓவர்கள், இலக்கு 302)

ஃபாகர் ஜாமன்: 62
பாபர் அஜாம்; 48
இமாத் வாசிம்: 46
ஷாஹேப் கான்: 20

ஆட்டநாயகன்: ரோஹித் சர்மா

இன்றைய ஆட்டம்: வங்கதேசம் மற்றும் மேற்கிந்திய தீவுகள்

Leave a Reply