தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த திரைப்படம் ஒரு சில நாட்களில் ஓடிடியிலும் வெளியானது

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 10 வாரங்கள் ஆன பின்னரும் இன்னும் 50 திரையரங்குகளில் தமிழகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது

மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு வேறு பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக வில்லை என்பதும் சிறிய படங்களும் சரியாக போகவில்லை என்பதால் மாஸ்டர் படத்தையே தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply