shadow

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முடிவுகள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் நேற்று மூன்று போட்டிகள் நடைபெற்றது. இதில் சுவீடன், பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன.

உலகக்கோப்பை முதல் ஆட்டத்தில் தென்கொரியாவை 1-0 என ஸ்வீடன் வீழ்த்தி 60 வருட வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஸ்வீடன்
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் பனாமாவை 3-0 என பெல்ஜியம் அணி வீழ்த்தியது.
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது.

Leave a Reply