நெருப்போடு விளையாட வேண்டாம்: பா.ஜ.க.வுக்கு மெஹ்பூபா எச்சரிக்கை

பாஜகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியானபோது அதில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்ட பிரிவு 370 ரத்து செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்து

இதுகுறித்து கருத்து தெரிவித்த மெஹ்பூபா, ‘பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறியவாறு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்ட பிரிவு 370, ரத்து செய்யப்பட்டால் காஷ்மீர் மட்டுமல்ல, நாடே தீப்பிடித்து எரியும் என்றும், நெருப்போடு விளையாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் பாஜக அரசு மீண்டும் அமைந்தால் 370 பிரிவு ரத்து செய்யப்படும் என்றே கூறப்படுகிறது

 

Leave a Reply