தமிழகத்தில் நாளைமுதல் அமலுக்கு வரும் ஊரடங்கு காரணமாக மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இனி சென்னையில் காலை 5.30 மணிமுதல் இரவு 9 மணிவரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும்

இதற்கு முன்னதாக, காலை 5.30 மணியிலிருந்து இரவு 11 மணி வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையில் தற்போது தொடங்கும் நேரமும் முடியும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply