shadow

நாலே மாதத்தில் மிரட்டலுடன் வருவேன்: விஜயகாந்த்


தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஆகஸ்ட் 25-ந்தேதி தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும் நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் சமீபத்தில் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்தியதோடு பிறந்தநாளுக்காக ஒரு மெழுகு விளக்கை பரிசளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கவிதை வடிவில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். அந்த டுவீட் இதோ:

Leave a Reply