நான் செய்வதும் குடும்ப அரசியல்தான்: கமல்ஹாசன்

நான் செய்வதும் குடும்ப அரசியல்தான், ஆனால் சொந்த குடும்ப அரசியல் இல்லை, மக்கள் என்னும் குடும்பத்துடன் சேர்ந்து அரசியல் செய்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாள்ரகள் அனைவரும் எனது குடும்பத்தினர். அந்த குடும்பத்திற்கு ஆதரவு கேட்டு என் குடும்பமாகிய உங்களிடம் வந்துள்ளேன். உங்களுக்கு நேர்மையான ஆட்சி கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று கமல் பேசினார்

Leave a Reply