shadow

நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் கணினி இயக்குநர், ஓட்டுநர் பணி

courtநாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு பணியில் காலியாக உள்ள கணினி இயக்குநர், ஓட்டுநர் மற்றும் மசால்ஜி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கணினி இயக்கநர் – 01

தகுதி: இளங்கலை பட்டம் மற்றும் தமிழ், ஆங்கில தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 – 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: ஓட்டுநர் – 01

தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 – 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: மசால்ஜி – 01

தகுதி: தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.08.2016

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

முதன்மை மாவட்ட நீதிபதி,

முதன்மை மாவட்ட நீதிமன்றம்,

நாகப்பட்டினம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply