shadow

தளபதி விஜய் நடித்த 65வது திரைப்படத்திற்கு ‘பீஸ்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

நேற்று மாலை சரியாக ஆறு மணிக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ‘பீஸ்ட்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மீண்டும் ‘பீஸ்ட்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியானது.

‘பீஸ்ட்’ செகண்ட் லுக் போஸ்டரை விஜய் ரசிகர்கள் விடிய விடிய கொண்டாடினர்.