shadow

நயன் தாராவின் ‘அறம்’ படத்தை பாராட்டிய மூன்று இயக்குனர்கள்

இயக்குனர் கருபழனியப்பண்:

அறம்’ வென்றது ..!
வெல்லும் என்று நம்பிய ,
இயக்குனர் கோபியை நம்பிய ,
தயாரிப்பாளருக்கும்
நயன்தாராவுக்கும்
நன்றியும் வாழ்த்தும்..!
பெரு மகிழ்ச்சி கோபி…!

இயக்குனர் பா.ரஞ்சித்:

அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி…#கற்பிஒன்றுசேர்போராடு இயக்குனர்&படக்குழுவினர்க்கும் #தோழர்நயன்தாரா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்

இயக்குனர் சுசீந்திரன்:

மிகவும் நேர்த்தியான படம். நயன்தாராவுக்கு லைஃப் டைம் கேரக்டர். அதை உணர்ந்து அவர் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்தில் அனேக நாடக நடிகர்களை பயன்படுத்தி அவர்களுக்கு வாய்ப்பளித்த இயக்குனர் கோபி அவர்களுக்கு நன்றி

 

Leave a Reply